(Reading time: 10 - 19 minutes)

அதை  கேட்ட ஜானகி ஆச்சர்யமாகி,

“ஹே  சுசி, .நிஜமா தான் சொல்றியா? இப்படி எல்லாம் இருக்கா ?”

“அமாம் ஜானு.. உனக்கு விளக்கமா சொல்றேன் கேள்... ”

ன் விட்ரோ பெர்டிலைசேஷன் (In vitro fertilization) எனப்படும் ஐவிஎப் (IVF) முறையைத்தான் சுருக்கமாக சோதனைக் குழாய் குழந்தை என்கிறோம்.

 பெண்ணின் கருமுட்டைகளை வெளியில் எடுத்து, சோதனைக் குழாயில் வைத்து, ஆணின் வி்ந்தனுவுடன் சேர்த்து அதை கருத்தரிக்கச் செய்து பின்னர் கருப்பைக்குள் செலுத்தும் முறைதான் இந்த சோதனைக் குழாய் குழந்தை தொழில்நுட்பம்.

இயற்கையான முறையில் குழந்தை பெற்றுக் கொள்ள இயலாத பல தம்பதியர்களுக்கு இன்று பெரும் வரப் பிரசாதமாக அமைந்துள்ளது இந்த  சோதனைக்

...
This story is now available on Chillzee KiMo.
...

ingle Father என்று பெயர்.. இந்த மாதிரியும் சில பேர் இருக்காங்க..

 தொழில் நுட்பம்  எவ்வளவு வளர்ந்து வருகிறது பார்.. இதில் வருத்தம் என்னனா, மக்கள் தங்கள் தேவைக்காக புதுசு புதுசா தொழில் நுட்பங்களை கண்டு பிடிக்கிறாங்க.. ஆனால் அவங்க மனசு மட்டும் இன்னும் அந்த பழய காலத்திலயே தான் இருக்குது..

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.