Page 2 of 3
“நான் அங்கிள் கிட்ட உங்களுக்கு கமர்கட் ரொம்ப பிடிக்கும். இங்கே புதுச்சேரில ஒரு பேக்கரில மட்டும் தான் ஹோம்-மேட் கமர்கட் கிடைக்கும். அதை வாங்கி கொடுத்தீங்கன்னா, ஆன்ட்டி அப்படியே மயங்கிடுவாங்க... நீயே தனியா போய் வாங்கிட்டு, வீட்டுக்கு போனப்புறம் சர்ப்ரைஸ் கிப்ட்டா கொடுங்கன்னு சொன்னேன்... அவ்வளோ தான், அங்கிள்க்கு அப்போவே தலை சுத்தி போச்சு... தனியா கிளம்பிட்டார்...”
“கம
...
This story is now available on Chillzee KiMo.
...
ந்தார்கள்.
அம்மா அப்பாவின் திருமண நாள் அன்று இப்படி அவர்களின் பழைய விடியோவில் ஏதேனும் ஒன்றை போட்டு பார்ப்பது அவ்வப்போது நடப்பது தான்... இது ஆகாஷிற்கு மிகவும் பிடித்த ஒரு விஷயமும் கூட...