Page 2 of 5
“ம்ம்ம்...”
“எல்லாம் வாட்ஸ்-அப் மெசேஜஸ்...”
“நிறைய க்ரூப்ல மெம்பரா இருக்கேன்... அதான் அவ்வளோ மெசேஜஸ்...”
“அப்படி ஒன்னும் தெரியலை... என் அண்ணா மெசேஜ் அனுப்பி இருந்தான்...”
“அவரா??? ஓ, கல்யாண நாளுக்கு விஷ் செய்திருப்பார்...”
“ஆமாம்... அண்ணியும் அனுப்பி இருந்தாங்க... பேபி கால் செய்தா...”
“என்ன சொன்னா? எல்லோரும் எப்படி இருக்காங்க
...
This story is now available on Chillzee KiMo.
...
??”
“மனோஜ், உங்களை நம்பி தானே சரவணன் இந்த ஆபிஸ் பொறுப்பை ஒப்படைச்சிருக்கார்... நீங்க இப்படி கேட்டுட்டு இருந்தா எப்படி??? கிளம்புங்க... போய் வேலையெல்லாம் முடிச்சிட்டு சீக்கிரம் வாங்க...”