(Reading time: 16 - 32 minutes)

“ம்ம்ம்ம்....”

சிறுவனாக அவன் அடம் பிடித்துக் கொண்டிருக்க, எங்கேயும் போக வேண்டாம் என்னுடனே இரு என்று சொல்ல அவளுக்கும் ஆசையாக தான் இருந்தது...

ஆனால் இது இன்று ஒரு நாள் மட்டும் நடக்கும் விஷயம் இல்லை என்பதால்,

“கிளம்புங்க மனோஜ்...” என்றாள்.

“ப்ச்... ஓகே... பை...” என்றான் அவன் அரை மனதுடன்...

“பை...”

அவள் காரில் இருந்து இறங்கவும்,

...
This story is now available on Chillzee KiMo.
...

ோப்பை ஒன்றை பெற்று புன்னகைத்துக் கொண்டிருந்தான்...

மகன்களுடன் சிரிப்புடன் ஃபுட்பால் விளையாடிக் கொண்டிருந்தான்...

அவர்கள் நான்கு பேரும் இருக்கும் படங்களிலும் அதே சிரிப்பு தான்...

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.