(Reading time: 18 - 35 minutes)

தொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 15 - ராசு

Nee illaatha vazhvu verumaiyadi

ருவத் தேர்வுகள் நெருங்குகின்றன என்பதால் கிருஷ்ணவேணியும், யுகேந்திரனும் படிப்பில் மூழ்கினர்.

அன்றைய தினம் யுகேந்திரன் கிருஷ்ணவேணியை விழாவிலிருந்து பாதியிலேயே விட்டுவிட்டு வந்து அவளிடம் யாரோ போதை கலந்த பானத்தைக் குடிக்க வைத்துவிட்டதால் இனி அவளைக் கவனமாக பார்த்துக்கொள்ளும்படி தன் தம்பியிடம் அறிவுறுத்தியிருந்தான் மகேந்திரன்.

யுகேந்திரனுமே அதை எதிர்பார்த்திருக்கவில்லை.

யார் அதை செய்திருப்பார்கள் என்று யோசித்துப்பார்த

...
This story is now available on Chillzee KiMo.
...

இல்லை. அத்தோட கிருஷ் அப்படின்னு சுருக்கி கூப்பிட ஆரம்பிச்சே. இப்ப என்னன்னா கிருஷ்மான்னு புதுசா கூப்பிடறே?”

அவன் பதில் சொல்லாமல் சிரித்தான்.

“சரி. சரி. பேசாம சாப்பிடுங்க. சாப்பிடறது உடம்பில் ஒட்டாது.”

வனிதாமணி கொஞ்சம் அதட்டலாகக் கூறவே அப்போதைக்கு அந்தப் பேச்சு ஓய்ந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.