(Reading time: 18 - 35 minutes)

ருவத் தேர்வுகள் தொடங்கிவிட்டன.

இடையில் ஒருநாள் மட்டும் இருவருக்கும் ஒரே தேர்வு அறை. அன்றைக்கு அவன் எழுதுவதைப் பார்த்தவளுக்கு திருப்தியாய் இருந்தது.

அவன் எந்தப் பக்கமும் திரும்பாமல் எழுதுவதிலேயே குறியாக இருந்தான்.

அப்போது அவன் தன்னிடம் கேட்ட வாக்கு நினைவிற்கு வந்தது.

அதை நினைத்ததும் அவளுக்குச் சிரிப்பு கூட வந்தது.

அப்படி என்ன அவனிடம் இல்லாததை என்னிடம் கேட்டுவிடப் போகிறான்?

அவன் கேட்டால் கேட்ட மறுநிமிடமே கொண்டு வந்து அவனிடம் கொடுத்துவிடுவர் அவன் வீட்டார்.

அப்படியிருக்கையில் அப்படி என்ன பெரிதாக கேட்டுவிடப்போகிறான்.

‘இந்த மூன்று வருடங்களில் நான் எனது வேதனையை மறந்து மகிழ்ச்சியாக வாழ்ந்ததற்கு அவன்தானே கா

...
This story is now available on Chillzee KiMo.
...

நுழைந்து தங்களுக்குத் தேவையான உணவை வாங்கிக்கொண்டு சாப்பிட அமர்ந்தனர்.

யுகேந்திரன் யோசனையோடே சாப்பிட்டான்.

அவனது முகத்தில் தெரிந்த தீவிரம் கண்டு அவளும் விளையாட்டை விட்டு அவனைப் பார்த்தவாறே சாப்பிட ஆரம்பித்தாள்.

அப்படி என்னதான் பேசப்போகிறான் என்ற ஆவல் அவளுக்கு எழுந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.