சாப்பிட்டு முடித்த உடன் கல்லூரியில் இருந்த தோட்டத்திலே இருந்த ஒரு கல்லில் அமர்ந்தான். அவளும் அவன் கூடவே வந்த அமர்ந்தாள்.
அவன் தயக்கத்துடன் அவளை ஏறிட்டான்.
“அப்படி என்னடா பேசப்போறே?”
“கிருஷ்மா. உனக்கு ஞாபகம் இருக்கா? நான் இந்தப் பருவத்தில் உன்னைவிட அதிக மதிப்பெண்கள் எடுத்தால் நான் கேட்பதை நீ தருவதாக சொல்லியிருக்கிறாய்.”
“ஆமா. அதுக்கென்ன? இப்பதானே பரிட்சை எழுதியிருக்கிறோம். ரிசல்ட் வந்த பிறகு நீ கேளு. நான் தர்றேன்.”
“இல்லை. நான் இப்பவே கேட்கப் போறேன். நீ ஊருக்குப் போயிட்டா நான் எப்படி கேட்கிறது?”
சிறுபிள்ளை அடம்பிடிப்பது போல் பேசிய அவனை கேலியாகப் பார்த்தாள்.
“ஏய். உண்மையைச் சொல்லு. நீ பரிட்சை எல்லாம் ஒழுங்கா எழுதினியா இல்லையா? ரிசல்ட் வந்த பிறகு உன் குட்டு உடைஞ்ச
...
This story is now available on Chillzee KiMo.
...
ிப்புதான் என்று அவனுக்குத் தெரியும். அவன் அண்ணனின் முன்பு அவள் போடும் வேசம்.
இதற்கொரு முடிவு வராதா?
அண்ணன் என்றுதான் அவளது நடிப்பை புரிந்துகொள்ளப்போகிறான்?
இவள் அண்ணனை விடவேமாட்டாளா?
ஆதங்கமாக வந்தது.
“ஆமா. நீ கிருஷ்ணாகிட்ட உன் விருப்பத்தை சொல்லிட்டியா?”