(Reading time: 16 - 32 minutes)

கடைசியாக அவளின் பார்வை ஓரத்தில் இருந்த அவர்களின் கல்யாண போட்டோவில் வந்து நின்றது...

அதில் இருவருமே மற்ற போட்டோக்களில் இருந்து வேறுபட்டு தான் இருந்தார்கள்...

அவள் முகத்தில் புன்னகையும், வெட்கமும், கூடவே கொஞ்சம் குழப்பமும் இருந்தது...

மனோஜ்... எப்போதும் போலவே அவள் கண்களுக்கு ஸ்மார்ட் & ஹான்டசமாக தான் தெரிந்தான்...

கணவனை பற்றி நினைத்த உடனேய

...
This story is now available on Chillzee KiMo.
...

வெகு நேரம் காத்திருக்க வைக்காமல், ஹெச்.ஆர் டிபார்ட்மென்ட்டில் இருந்து ஒருவர் வந்து அங்கிருந்தவர்களின் அப்பாயின்ட்மென்ட் ஆர்டர்களை சரி செய்து விட்டு ஒரு கான்பரன்ஸ் அறைக்கு அழைத்து சென்றார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.