(Reading time: 10 - 19 minutes)

பிரணவ்விற்கு முதலில் ஒன்றும் புரியவில்லை அப்புறம் தான் யோசித்துப் பார்க்கும் போது புரிந்தது அம்மா மிலோவைத்தான் கெஸ்ட்டுனு மித்ராவைவிடம் கூறியிருக்காங்க என்று. 'ஓ அப்படினா மிலோ இங்கதான் இருக்குனு மித்ராவுக்கு இன்னும் தெரியாதுபோல' உடனே பிரணவ்விற்கு மித்ரா மிலோவைப் பார்த்தது அடையும் சந்தோசத்தைப் பார்க்க வேண்டும் போல இருந்தது.

"ம்ம்.. ஆமாம் மித்ரா கெஸ்ட்ட பார்த்துருவோமா" என்று குறும்புச் சிரிப்புடன் கேட்டான் பிரணவ்.

மித்ரா மனதிற்குள் இவர் எதுக்கு இப்படி சிரிக்குறாரு என நினைத்தாள். இருந்தாலும் முகத்தில் அதைக் காட்டாமல் "ம்ம்... வாங்க போலாம்" என்றாள்

"நாம போக வேண்டாம் அவரே வருவாரு" என்ற பிரணவ் உள்ளே பார்த்து "முத்து அண்ணா எடுத்துட்டு வாங்க" என்றான்.

மித்ராவிற்கு இதைக் கேட்டதும் ஒ

...
This story is now available on Chillzee KiMo.
...

். அவங்க பிரண்ஸ்சோட பேசுனா மணிக் கணக்காப் பேசுவாங்க நீங்க வாங்க" என்று பிரணவ் மித்ராவை விட்டைச் சுற்றிக் காட்டும் சாக்கில் அழைத்துச் சென்றான். பின்ன போன் பேசப் போன கார்த்திகா வந்துவிட்டால் என்ன செய்வது.

கார்த்திகா போனை எடுக்கும் போதே யோசித்தார். 'என்ன இது unknown நம்பரா இருக்கு'

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.