"ஹலோ கார்த்திகா ஸ்பீக்கீ்ங்"
"ஹலோ வட்டச் செயலாளர் வண்டு முருகன் ஸ்பீக்கீ்ங்"
"என்னது வண்டு முருகனா"
"ஆமா நீங்க யார் பேசறிங்க"
கார்த்திகாவிற்கு புரிந்துவிட்டது 'யாரோ நம்மள கலாய்க்றாங்க இரு இரு உன்ன உன் வழியிலயே வந்து பார்த்துக்குறேன்'.
"ம்....நான் சதுரச் செயலாளர் சந்து முருகன் பேசுறேன்" என்றார் கார்த்திகா. உடனே போன் கட்டாகிவிட்டது.
'பக்கி பயந்துருச்சுபோல யாருகிட்ட இந்த கார்த்திகாகிட்டயேவா' என்று தன்னை பற்றி பெருமையாக நினைத்துக் கொண்டு திரும்பும்போது இன்னோரு நம்பரிலிருந்து கால் வந்தது.
"ஹலோ கார்த்திகா ஸ்பீக்கீ்ங்"
"ஹலோ கார்த்திகா நான் லேடிஸ் கிளப் மெம்பர் நித்யா பேசறேன்"
உண்மையிலேயே கார்த்திகாவிற்கு நித்யா என்று ஒரு தோழி லேடிஸ் கிளப்பில
...
This story is now available on Chillzee KiMo.
...
e;">Go to Mazhaiyindri naan nanaigindren story main page
{kunena_discuss:1202}