Page 2 of 3
இத பாரு அவன் தெளிவா சொல்லிட்டான் ஜனனியை கல்யாணம் பண்ணிக்கிறதுல அவனுக்கு, நீ நினைக்கிற மாதிரி எந்த சங்கடமும் இல்லை. நீ பாட்டுக்கு தேவை இல்லாம எதையும் போட்டு குழப்பிக்காத என்று சொல்லிவிட அப்போதும் கூட வள்ளியம்மையால் நம்ப முடியவில்லை.
ஜனனி என்றால் கதிருக்கு உயிர் தான், அது அவளுக்கே தெரியும். ஆனால் அவளை திருமணம் செய்ய அவன் சம்மதித்தான் என்பதை ஏனோ அவளால் ஏற்க முடியவில்ல
...
This story is now available on Chillzee KiMo.
...
p>எனக்கு உங்க கிட்ட இருந்து ஒரே ஒரு ப்ரோமிஸ் வேணும், நான் கேட்டா நீங்க பண்ணுவீங்களா? என்று கண்ணில் எதிர்பார்ப்போடு கேட்க
கேளுமா, என்ன வேணும் உனக்கு? எதை வேணும்னாலும் செய்றேன் என்றவரிடம்