(Reading time: 23 - 45 minutes)

தொடர்கதை - மோனத்திருக்கும் மூங்கில் வனம் - 11 - சாகம்பரி குமார்

Monaththirukkum muunkil vanam

நீலவொளி ஜமீன்… அப்போதைய மலையாள தேசம் என்று அழைக்கப்பட்ட கேரளவின் மலைப்பகுதியில் அமைந்திருந்தது. கலாச்சரம், மொழி ஆகியவற்றில் தமிழ் வழியில் இருந்தாலும், மலையாள கலாச்சாரமும் அங்கு பரவியிருந்தது.” அபயவரதன் சொல்ல ஆரம்பித்த கதையை மானஸா கவனிக்க தொடங்கினாள். 

“அது நீலவொளி ஜமீனின் சரித்திரம். சுமார் நூற்றைம்பது வருடங்களுக்கு முற்பட்ட வரலாறு அந்த கால நிகழ்வுகளை புரிந்து கொள்ள வேண்டுமெனில் அன்றைய ஆட்சிமுறை,வாழ்வியல் வசதிகளை முதலில் தெரிந்த

...
This story is now available on Chillzee KiMo.
...

ை. சமாதானமாகி விட்டோம். அதனால் வாழ்க்கையை இப்படியே தொடரப் போகிறோம் என்று சொல்லி விடுகிறேன். சரிதானே”

தன் காதில் விழுந்த வார்த்தைகளின்  நம்பகத்தன்மையை சந்தேகித்த கௌதம் அவளை உற்று  நோக்க,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.