(Reading time: 23 - 45 minutes)

“அப்படித்தான் ஒருவன் ஏமாற்றி விட்டான். “

“வர்ஸா நல்ல பெண் ஆண்ட்டி”

“நல்லவள்தான் ஆனால் முட்டாள். அவன் ஒரு டென்னிஸ் விளையாட்டுக்காரன். இவள் டென்னிஸ் பைத்தியம். எப்படியோ பழகிவிட்டாள். வயிற்றில் குழந்தை உருவாகவும் பயந்துபோய் அவனிடம் அவளை திருமணம் முடிக்க சொல்லி கெஞ்சி இருக்கிறாள் அவன் கைவிட்டு விட்டான். “

“உங்களுக்கு தெரியாதா ?”

“இல்லை அவள் என்ன

...
This story is now available on Chillzee KiMo.
...

னா ஏழு வருடமோ பதினான்கு வருடமோ நீ காத்திருக்க வேணும். எனக்காக காத்திருப்பாயா டியர்?”

“----“

“சத்தியமாக போலீஸில் உன் பெயரை சொல்ல மாட்டேன். ட்ரஸ்ட் மீ உன்னை காட்டித்தரவே மாட்டேன்”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.