(Reading time: 7 - 13 minutes)

20. என்றென்றும் உன்னுடன்... - 01 - வினோதா

Endrendrum unnudan

துக்கு இந்த குழப்பம் சரண்யா? நான் சீரியஸா தான் சொல்றேன்...” என்றான் மித்ரன்.

“ஆனால், நீங்க...???”

எப்படி கேட்பது என்று புரியாமல், தயக்கத்துடன் அவள் தன் கேள்வியை பாதியில் நிறுத்தவும், புரிந்துக் கொண்டவனாக தலை அசைத்தான் மித்ரன்.

“நீ என்ன கேட்க நினைக்குறன்னு புரியுது சரண்யா. நம்ம மனசென்ன பேப்பரா, வேணுங்குறதை மட்டும் வச்சுட்டு, மத்ததை இரேசர் வச்சு அழிச்சுக்க??? உன் மனசில கோபி எவ்வளவு ஆழம

...
This story is now available on Chillzee KiMo.
...

ேசி முடிச்சிடுறேன். நீ எனக்காக செய்தேன்னு நான் சொல்லலை. ஆனால் மைத்திக்காக கூட எனக்கு ஹெல்ப் செய்யனும்னா நல்ல மனசு வேணும் தானே? அதை தான் சொன்னேன்... அன்னைக்கே எனக்கு உன் மேல இன்ட்ரஸ்ட் வந்திருச்சுன்னு எல்லாம் சொல்லலை. ஆனால் உன்னை பத்தி முதல் முதலா ஸ்பெஷலா யோசிச்சது அன்னைக்கு தான். அப்புறம்...”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.