(Reading time: 8 - 15 minutes)

தொடர்கதை - தமிழுக்கு அமுதென்று பேர் – 19 - சித்ரா

Tamilukku amuthendru per

ழக்கம் போல் சந்தோசமாய் விடிந்தது சனிக்கிழமை ,அதிலும் கடந்த சில சனிக்கிழமைகள் தாரிக்காவிற்கு  மிக இஷ்டமாக இருந்தது .

காரணம் வழக்கம் போல் தமிழ் ,தமிழ் மட்டுமே !

கற்கும் முறையில் அவர்கள் கொண்டு வர விரும்பிய மாற்றங்கள் ,சத்தம் போடாமல் அவர்கள் வாழ்க்கையில் பல மாற்றங்களை  கொண்டு வந்திருந்தது .

கணினி கல்வியை மாணவர்களுக்கு கற்று கொடுக்

...
This story is now available on Chillzee KiMo.
...

>முற்றத்தில்  ஒரு ஈஸி  சேரில் தமிழ் ஹாயாக படுத்து இருக்க ,பக்கவாட்டு வராண்டாவில் அமர்ந்து இருந்த பண்ணையாரின் நீட்டிய கால்களில் நின்றபடியே மேலும் கீழும்  ஏறி இறங்கி  கொண்டிருந்தது அந்த பொடிசு

அதை கொஞ்சி கொண்டிருந்த குரலுக்கு சொந்தக்காரரான மது இருந்த இடம் அவளுக்கு திகைப்பை  வர வைத்தது !

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.