Page 2 of 5
மா அவ என்னை லவ் பண்றா அதுல எனக்கு எந்த சந்தேகமும் இல்லை என்று தெளிவாக சொன்னான் கதிர்.
அது எப்படி பா, அவ்வளவு உறுதியா சொல்ற?
என் மேல அவ காட்டும் அன்பை வெச்சு தான் சொல்றேன்
உன்னை அவ விரும்புற அளவுக்கு நீ அவ மேல, அவ்வளவு பாசத்தை காட்டினியா என்ன? இல்ல கதிர் அன்பு காதல் இதெல்லாம் வெறும் தாலி கட்டிடுறதுனால மட்டும் வந்திடாது.
தாலியை கட்டிட்டோம்ன
...
This story is now available on Chillzee KiMo.
...
உங்களுக்கும் உங்க பிரெண்டுங்க மாதிரி புலம்பனும்னு ஆசை இருந்தா தாராளமா வேற பொண்ணை பார்த்து கட்டிக்கிட்டு செய்யுங்களேன் யாரு வேணாம்னு சொன்னது?
அவளின் அந்த கோபத்தை ரசித்தான் அவன்.