(Reading time: 18 - 35 minutes)

இந்த அப்பாவி கதிரை லவ் பண்றதுக்கு, அட்லீஸ்ட் ட்ரை பண்ணி பாரேன் என்றவனுக்கு பதிலாய் அவள் தொடர்பை துண்டித்ததற்கான பீப் ஒலி மட்டுமே கிடைத்தது.

கொஞ்சமா நஞ்சமா அவளை இன்சல்ட் பண்ணது.அதுக்கெல்லாம் நீ அனுபவிக்க வேண்டாமா? அவளா இருக்கவும் தான் இப்படி. இதே அவ இடத்துல வேற எவளாச்சும் இருந்திருந்தா உன்னை எதால அடிச்சிருப்பான்னு யோசிச்சிக்கோ என்று அவனை அவன் மனசாட்சி திட்டிக்கொண்டி

...
This story is now available on Chillzee KiMo.
...

ைத்தவன் ஒவ்வொரு நொடியையும் வெறுப்போடு கழித்தான். விழி மூடி அவள் பிறை முகத்தை மனதில் வருணித்து கொண்டிருந்தவன் யாரோ வருவது போல் தோன்றவும் விழி திறந்து அவளை பார்க்க, அவன் மனம் குத்தாட்டம் போட்டது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.