(Reading time: 13 - 26 minutes)

"ம்ம்..சரி ஒருத்ரோட உடல் உயரத்த பார்க்காத வாழ்க்கையில் அவங்க அடஞ்ச உயரத்தப் பாருனு பெரியவங்க சொல்லியிருக்காங்க வெண்ணிலா"

"வாவ்... சுப்பர் வெண்ஸ் என்கூட இருந்துகிட்டு எப்படி வெண்ஸ் நீ இப்படி தத்துவம் பேசுறா உன்ன நினைச்சா எனக்கு பெருமையா இருக்கு வெண்ஸ்"

"என்ன பண்றது வெண்ணிலா இவ்வளவு திறமைய வைச்சுகிட்டு நான் உன்கூட இருக்க வேண்டியதா இருக்கு"

"வெண்ஸ்"

"சரி சரி சீக்கிரம் வேலைய முடி வெண்ணிலா வீட்டுக்ப் போவோம்"

"ம்ம்...இதோ"

மித்ரா பார்க்கில் அவர்கள் வழக்கமாக அமரும் இடத்தில் மிலோவுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். பிரணவ் மித்ராவின் அருகில் அமர்ந்து மிலோ செய்யும் சேட்டைகளை ரசிக்கற மாதிரி மித்ராவை ரசித்தக் கொண்டிருந்தான

...
This story is now available on Chillzee KiMo.
...

ள பார்க்கனும்னு சொன்னாங்க"

"ம்ம்... சரி பிரணவ் நான் சண்டே போய் பார்க்குறோன்"

"ம்ம்..சரி பாய் மித்ரா"

"பாய் பிரணவ்"

பிரணவ் அன்று மாலையே காண்பிரன்ஸ்க்காக கோயம்பத்தூர் சென்றுவிட்டான்.

வெண்ணிலாவும் வெள்ளிக்கிழமை மாலையே கோயம்பத்தூர்க்கு கிழம்பிவிட்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.