Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
<h3><strong>October 2018 Stars</strong></h3>

October 2018 Stars

 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- கதைகள் (Stories) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- ஃபாரம் (Forum) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 05 - மீனு ஜீவா - 5.0 out of 5 based on 2 votes

தொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 05 - மீனு ஜீவா

mazhaiyindri naan nanaigindren

மிலோ பிரணவ் வீட்டிற்கு வந்ததற்குப் பிறகு ஒரு சுற்று குண்டாகிவிட்டது. பிரணவ் மிலோவை தினமும் காலை ஜாகிங் செல்லும்போது அழைத்துச் சென்று மித்ராவுடன் விளையாட விடுவான். அப்படியே மித்ராவிடம் மெல்ல மெல்லப் பேசி இப்போது இருவரும் நல்ல நண்பர்களாகிவிட்டனர்.

ஆனால் பரணவ்வால் மித்ராவிடம் தன் காதலை சொல்ல ஏனோ தயக்கமாக இருந்தது. எங்கே தன் காதலை சொன்னால் மித்ரா தன்னுடைய நட்பே வேண்டாம் என்று சொல்லிவிடுவாளோ என்று பயமாக இருந்தது.

அது மட்டுமின்றி மித்ராவிடம் பேசும்போது மித்ரா காதல் கல்யாணம் என்பதைப் பற்றியெல்லாம் இன்னும் யோசிக்கவேயில்லை என்பது பிரணவ்விற்கு புரிந்தது. அதனால் எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல் 'சரி இப்போதைக்கு மித்ராவிற்கு நல்ல நண்பனாய் மட்டும் இருப்போம் மத்ததை பிறகு பார்த்துக் கொள்ளலாம்' என்று எண்ணியிருந்தான்.

மித்ரா ஜாகிங் முடித்து அறைக்குள் நுளைந்தாள். அனிதா officeற்கு கிழம்பிக் கொண்டிருந்தாள்.

"என்ன அனிதா இன்னைக்கு இவ்வளவு சீக்கிரமா officeக்கு கிழம்புற"

"அத ஏன்டி கேக்குற இன்னைக்கு நான் சீக்கிரமா போலாட்டி அந்த மேனேஜர் இப்போபொடோமஸ் என்னக் கடிச்சு கொதரிடும்"

"ஏன் அனிதா"

"ஹூம் அதுவா இன்னைக்கு பழைய மேனேஞ்மெண்ட் போய் புது மேனேஞ்மெண்ட் பொருப் பெடுத்துக்குறாங்க அதுக்காத்தான் எல்லோரையும் சீக்கிரமா வரச்சொல்லியிருக்காங்க"

"ஓஓ..ம்ம்... சரி அனிதா"

"அதுயிருக்கட்டும் மித்ரா நீ இன்னைக்கு ஹூரோவ பார்த்துட்டு வந்துட்டியா"

"என்னது ஹூரோவா ஊட்டில எதுவும் சினிமா ஷூட்டிங் நடக்குதா அனிதா"

"இந்த பழைய ஜோக் அடிக்குற வேலையெல்லாம் இங்க வேண்டாம் மித்ரா நான் யார சொல்றேன்னு உனக்குத் தெரியாதா"

"அனிதா பிரணவ் எனக்கு நல்ல நண்பன் மட்டும்தான் இத நான் எத்தனதடவ சொன்னாலும் உனக்கு புரிய மாட்டேங்குது" என்றாள் மித்ரா சற்று கவலையாக.

கண்ணாடி வழியாக மித்ராவை பார்த்துக் கொண்டு பேசிக்கொண்டிருந்த அனிதா இதைக் கேட்டதும் எழுந்துவந்து மித்ராவின் அருகில் நின்று அவள் தோளின்மேல் ஒரு கையைப் போட்டு இன்னோரு கையால் அவள் கண்ணத்தை வலிக்காமல் கிள்ளி "எனக்கு உன்னைப் பத்தித் தெரியாதா மித்ரா நீ பிரணவ்வ பத்தி ரொம்ப நல்ல விதமா சொன்னியா அவரும் பாக்க நல்ல இருந்தாரா அதுதான் அவர் உன் லயிப் பார்ட்னரா வந்தா நல்ல இருக்கும்னு தோனிச்சு அதுதான் அப்படி சொன்னன். இனிமேல் அப்படி சொல்லல நீ உன் அழகான இந்த மூஞ்சிய இப்படி சோகமா வைக்காத பாக்க முடியல ப்ப்ப்பாஆஆஆ"

மித்ரா சட்டென்று சிரித்துவிட்டாள். "ம்ம்.. எனக்கு மட்டும் இல்ல பிரணவ்விற்கும் அப்படி எந்த நினைப்பும் இல்ல அவர் என்கிட்ட ரொம்ப நல்ல விதமாதான் பழகுறார்"

"ஓஓ.. ஒருவேள பிரணவ் ஆல்ரெடி வேர யாரையாவது லவ் பண்றாரா இருக்குமோ மித்ரா"

"அது நமக்கு எதுக்கு அனிதா"

"எல்லாம் ஒரு ஜென்ரல் ணாலெட்ஜ்க்குத்தான் மித்ரா"

"எனக்கு என்னவோ அப்படித் தோனல அனிதா நாம கூட அன்னைக்கு ஷாப்பிங் காம்ப்லக்ஸ்ல பரணவையும் கார்த்திகா அம்மாவையும் பார்க்கும் போது அவங்க பிரணவ் கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டேங்குறான் லவ் மேரேஜ்ன கூட எங்களுக்கு ஓக்கேதான் ஆனா பிரணவ் ஒன்னும் சொல்ல மாட்டேங்குறான்னு சொன்னாங்கல"

"ம்ம்... ஆமா மித்ரா ஒரு வேள பிரணவ் ப்யூர் சிங்கிளா ம்ம்....இல்ல இல்ல... மொரட்டு சிங்கிளா இருப்பாரோ" என்று தாடையில் கைவைத்து யோசிக்க ஆரம்பித்தாள் அனிதா.

"நீ பிரணவ்வ பத்தி யோசிக்க ஆரம்பிச்சதுல இருந்து உங்க மேனேஜர மறந்துட்டியே" என்றாள் மித்ரா சிரிப்புடன்.

"அச்சச்சோ.... ஆமா இப்போ கிழம்புனாத்தான் சரியா இருக்கும் பாய் மித்ரா நாம ஈவ்னிங் பாக்கலாம்"

"ம்ம்.. பாய் அனிதா"

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

சென்னையில் கௌவுதமிற்கு தலைக்குமேல் வேலையிருந்தது. குவிந்து கிடக்கும் வேலையின் நடுவில் இந்த வாரம் கோயம்பத்தூரில் நடக்கவுள்ள எஸ்டேட் ஓனர்ஸ் காண்பிரன்ஸ்ற்குத் தன்னால் போக முடியும் என்று தோன்றவில்லை.

'அப்போ காண்பிரன்ஸ்ற்கு வெண்ணிலாவை அனுப்பி வைப்போம்' என்று நினைத்து எஸ்டேட்டில் இருக்கும் வெண்ணிலாவிற்கு போன் செய்தான்.

வெண்ணிலா டீ எஸ்டேட்டில் வேலை பார்ப்பவர்களை மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்தாள். அங்கு வேலை பார்ப்பவர்களுக்கு கௌவுதமின் மேல் பயம் கலந்த மறியாதை என்றால் வெண்ணிலாவின் மேல் பாசம் கலந்த மரியாதை இருக்கும்.

கௌவுதம் எஸ்டேட்டின் முழுப்பொருப்பையும் வெண்ணிலாவிடம் தான் கொடுத்திருந்தான். ஆனால் அதை வைத்து வெண்ணிலா எப்பொழுதும் அங்கு வேலை பார்ப்பவர்களிடம் அதிகாரமாய் நடந்துகொண்டது கிடையாது. எல்லாரையும் சரி சரிசமமாக நடத்துவாள். அவர்களிடம் பிரியமாக பேசியே வேலை வாங்கி விடுவாள்.

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4 
  •  Next 
  •  End 

About the Author

Meenu Jeeva

On-going Stories
Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: தொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 05 - மீனு ஜீவாThenmozhi 2018-07-30 21:20
Interesting flow Meenu.

accident agum endru expect seiyalai. ithu kathaila vara pora twist or turning point-kana munnodiya?
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 05 - மீனு ஜீவாMeenu Jeeva 2018-11-24 17:25
Thank u frd :grin:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 05 - மீனு ஜீவாsaaru 2018-07-20 14:11
Aga root Mara Madrid iruku meenu baby pranav paaavam
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 05 - மீனு ஜீவாMeenu Jeeva 2018-07-20 14:26
:grin:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 05 - மீனு ஜீவாAdharvJo 2018-07-18 21:18
Achacho :eek: hopefully yarukkum ethuvum agadhun nambuvom but indha twist en Inga vandhadhu :Q: rombha yosikamatten ningale sollungal wait seithu therindhu kolgiren (y) Mila oru suthu gundu agidicha how cute 😍 and vens and venila oda convo was cute n funny... Pavam pranav ninakkura mathiri mithra avara miss seitha Nala irukkum let's wait and watch . Thank you for this cute n interesting update :clap: :clap:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 05 - மீனு ஜீவாMeenu Jeeva 2018-07-20 14:27
Thank u frd :-)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 05 - மீனு ஜீவாBahubali 2018-07-17 23:33
Meens!!! Yena twist vachuruka ma?!! Pranav,Mithra and Vennila, Gautham thane pair?? Opposite ppls meet panna poraanga??!! As usual super chapter meens.. Waiting for next one..
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 05 - மீனு ஜீவாMeenu Jeeva 2018-07-18 16:12
Thank u dr
Next epsiode la unaku answer irukum dr :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 05 - மீனு ஜீவாammu_c 2018-07-17 16:23
Pranav love seirathai muzhusa maraichu vachirukar :Q:

Gowtham vibathula irunthu thappi pizhaichiduvara? Intha vibathala mathavanga vazhakaila ena nadaka poguthu?
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 05 - மீனு ஜீவாMeenu Jeeva 2018-07-18 16:14
Answer for all your questions will be in the next episode :-)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 05 - மீனு ஜீவாmadhumathi9 2018-07-17 03:20
facepalm oh ho accident aagi vittathey? Yaarukkum ethuvum adhigamaana adi padaamal pizhaikka vendum.gowdham sollaiyathu enna :Q: nice epi.waiting to read more. :thnkx: (y) :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 05 - மீனு ஜீவாMeenu Jeeva 2018-07-17 12:00
Thank u for ur positive response (y)
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

சுடச் சுடச்...!

Today's Specials

Poetry

Chillzee 2018 Stars

Ithaya siraiyil aayul kaithi

Books

Kathalaana nesamo

Jokes

Kathalai pera yathanikkiren

Announcements

Chillzee Stars

Chillzee Contests

Chillzee Featured

Chillzee Forum

அதிகம் வாசித்தவை

 

Current running Chillzee serial stories

You can also check the stories by genre here.

Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

Latest Episodes

Stories update schedule

  M Tu W Th F Sa  Su 

Mor

AN

Eve
03
EVUT

PVOVN

NiNi
04
MINN

PPPP

MAMN
05
VD

EMPM

KIEN
06
VMKK

KaNe

KPY
07
Sush

UVME

Enn
08
VVUK

NKU

Tha
09
KI

-

-


Mor

AN

Eve
10
EVUT

ST

NiNi
11
MMSV

PPPP

MAMN
12
GM

EMPM

KIEN
13
ISAK

KaNe

KPY
14
EU

Ame

-
15
VVUK

NKU

Tha
16
KI

-

-

* Change in schedule / New series

* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

Go to top