(Reading time: 11 - 21 minutes)

தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 03 - RR

குளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா 💘!

Pottu vaitha oru vatta nila

 👩‍👦‍👦  ஆனந்த குயிலின் பாட்டு தினம் எங்களின் வீட்டுக்குள்ளே பூக்களில் நனையும் காற்று தினம் எங்களின் தோட்டத்திலே  👩‍👦‍👦

நிர்மலாவின் கணவன் தட்சிணாமூர்த்தி ஒரு சாலை விபத்தில் இறந்து இருபது வருடங்கள் ஆக போகிறது. அவர் இறந்த போது நிர்மலாவிற்கு முழுவதுமாக முப்பது வயதாகி இர

...
This story is now available on Chillzee KiMo.
...

p>பிள்ளைகள் மூவரையும் அவள் கடவுள் நம்பிக்கை வேண்டாம் என்று தடுத்தது இல்லை. ஆனால் சண்முகமும், மனோஜ்யும் அவளின் மனதை புரிந்துக் கொண்டவர்களை போல எப்போதுமே கோவில், சாமி என்று அவளிடம் பேசியதே இல்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.