Page 1 of 14
தொடர்கதை - கோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - 07 - சசிரேகா
துணிக்கடையில் பத்ரிநாரயணன் பாஸ்போர்ட் விசயத்தில் தன் தவறை உணர்ந்தான். அன்று கோதை சொன்ன விசயத்தை சாதாரணமாக எடுத்துக் கொண்டவன் அதன் பலன் இன்று அவன் கண் முன்னால் தெரிந்தது. அந்த போலீஸ் அதிகாரியோ அவள் துணிக்கடையில் வாங்கிய துணிகளின் பில்லைப் பார்த்து தன் மனதில் குரூரமாக ஒரு முடிவு எடுத்தான். எப்படியாவது கோதையை வைத்து பல லட்சங்களை வாங்கிவிடலாம் என நினைத்தவன் அவளிடம்
”இதப்பாரும்மா பாஸ்போர்ட்டு காட்டு இல்லைன்னா போல
...
This story is now available on Chillzee KiMo.
...
செய்துக் கொண்டிருந்தனர்.
இன்ஸ்பெக்டரோ அவனது கையில் விலங்கு போட்டு அவனை ஜீப்பில் உட்கார வைக்க முயற்சித்தார்.
இன்னொரு பக்கம் கோதையும் ஜீப்பில் ஏறுவதற்குள் தாத்தா வந்து தடுத்தார்.