(Reading time: 44 - 88 minutes)

”சே ஏசி ரூமா இருந்தா சத்தம் வெளியே போகாது, இப்ப என்ன செய்றது” என யோசித்துக் கொண்டே அவனிடம் வந்தவள் மறுபடியும் அவனது காயத்திற்கு மருந்து போட அவன் அலறினான்

”ப்ளீஸ் சத்தம் போடாதீங்க அத்தான்”

”வலிக்குதுடி” என்றான் வேதனையாக

அவனின் வேதனையை கண்டவளுக்கு பாவமாக இருக்க அவள் அவனிடம்

”நீங்க கத்தாம இருந்தா நான் உங்களுக்கு ஒரு பரிசு தரேன் அத்தான்” என்றாள்

...
This story is now available on Chillzee KiMo.
...

ல்லியுடன் கோலம் போட்டவள் வீட்டிற்குள் இருந்த சரண்யாவிடம் வந்தாள்

”என்னம்மா பத்ரி எங்க ஆளை காணலை” என சரண்யா கேட்க

“இன்னிக்கு சண்டேதானேம்மா லீவுதானே அதான் தூங்கறாரு” என கோதை சொல்ல

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.