(Reading time: 44 - 88 minutes)

”இல்லையே அவன் இப்படி தூங்கமாட்டேனே என்னிக்குமே சீக்கிரமா எழறவன்தானே”

”அது வந்து அம்மா நேத்து போலீஸ் ஸ்டேஷன்ல அவரை அடிச்சிட்டாங்கம்மா”

என அவள் சொல்லவும் சரண்யா பதறினாள்

”என்னம்மா சொல்ற?”

”ஆமாம்மா மேலதான் இருக்காரு”

”ஓ அதானா நேத்து நாங்க எல்லாரும் கேள்வி கேட்டப்ப கூட பதில் சொல்லாம அமைதியாக அவன் ரூமுக்கு போனானா இவன் ஒருத்தன்மா தன்னோட கஷ

...
This story is now available on Chillzee KiMo.
...

p>

”ம் பேசாம இருண்ணா” என சொல்லி அவள் பாட்டுக்கு ஜில் தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்துவிட்டு அவனிடம்

”ஆச்சி மிச்சத்தை நீ குளிச்சிட்டு வா நாங்க கீழே போறோம்”

“ஏய் இருடி ஏண்டி போற?”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.