(Reading time: 44 - 88 minutes)

”எத்தனை வாங்கின?”

“15” என சந்தோசமாக கோதை சொல்ல அதற்கு பத்ரி

“நம்ம ஊர்லயா?”

“இல்லை லண்டன்ல இருந்து வரவழைச்சேன் இங்க ஒரே சூடா இருந்திச்சி அத்தான்” என அவள் சொல்லவும் ஏனோ அவனுக்கு கோபம் வந்து அந்த ஏசியை ஆப் செய்தவன் அறைக் கதவை திறந்துவிட்டான்

”நீ கிளம்பு”

“என்னாச்சி அத்தான் உங்களுக்கு ஏசி பிடிக்கலையா”

“ம் பிடிச்சிருக்கு ஆனா, அதுக

...
This story is now available on Chillzee KiMo.
...

க் கொண்டு அவளை ஏற இறங்கப் பார்த்தான்.

அவளுக்கு அந்த பாவாடை தாவணி ஓரளவுக்குதான் பொருத்தமாக இருந்தது. என்ன இருந்தாலும் அவள் பார்க்க லண்டன்காரியை போல தெரியவே அவனுக்கு பற்றிக்கொண்டு வந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.