Page 12 of 14
”நான் போறப்ப நீ தூங்கிட்டு இருந்த, எதுக்கு உன்னை தொல்லை செய்யனும்னு அப்படியே போயிட்டேன்”
”உங்களை எங்கல்லாம் தேடறது?”
“நீ ஏன் என்னைத் தேடின?”
“நன்றி சொல்றதுக்குதான்”
”நன்றியா எதுக்கு?”
”ம் எனக்காகதானே ஏர்கூலர் வாங்கினீங்க அதுக்காகதான்”
“ஓ அதுவா அதுக்கு எதுக்கு நன்றி சொல்லனும், நீ கூடதான் ஏசி வாங்கின அதுக்காக நான் என்ன நன்றி சொ
...
This story is now available on Chillzee KiMo.
...
சரிங்க மாமா அவன் வரட்டும் நான் என்ன ஏதுன்னு கேட்கறேன்”
”அவர் சினிமாவுக்கு போறாராம், வர நேரமாகுமாம், வெளியவே சாப்பிட்டுக்கறாராம் சொல்லிட்டாரு” என்றாள் சோகமாக அவளின் சோகத்தைக் கண்ட சரண்யா