(Reading time: 28 - 56 minutes)

கோவலன் கள்வன் அல்ல என்று நிருபித்த கண்ணகி சினம் கொண்டு மதுரையை எரித்த காட்சி நினைவிற்கு வந்தது. அப்படியெனில் இந்த நித்திலவல்லியின் வரவு ஏதோ ஒரு நீதியை நிலை நாட்டவா? அப்படி மறைக்கப்பட்ட அநீதி என்ன? இது பழிவாங்கும் கதையா அல்லது ஏதோ ஒரு உண்மையை தெரிவிக்க வந்த கதையா?

தேவி நித்திலவல்லியின் குரலாக அதனை கேட்கும்போது, கௌதமிற்கு அவளை இன்னும் பேச வைக்க வேண்டுமென்று தோன்றியது

...
This story is now available on Chillzee KiMo.
...

்க்கை மிகவும் இனிமையாகவே இருந்தது.” மானஸா உற்சாகமாக பேச ஆரம்பித்தாள்.

“அங்கிருந்த மற்றவர்களும்  நல்லவர்கள்தான். நலா அண்ணா… தமயந்தி… அமிழ்தினி…”

“மற்ற உறவினர்கள் யாரும் இல்லையா?”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.