(Reading time: 28 - 56 minutes)

மறுநாள் அவளை நலம் விசாரிக்க வேணுமாறன் வரவேயில்லை. அன்று மாலையும் வரவில்லை. மறுநாளும் அப்படித்தான்… அவளே அவரை தேடிச் சென்று பார்த்தபோது அவளுடைய முகத்தை ஏறெடுத்தும் பாராமல் பதில் பேசி அனுப்பி விட்டார்.

அவளால் அதற்குமேல் அந்த பாராமுகத்தை தாங்கிக் கொள்ள முடியவில்லை. கண்ணீர் விட்டு அழலானாள். அதை பார்த்த குட்டி அமிழ்தினி அவளை சமாதானப்படுத்தினாள்.

“அழாதீங்க… பாப்ப

...
This story is now available on Chillzee KiMo.
...

பதுதானே சரி. இந்த விசயம் அவர்களை துயரத்தில் ஆழ்த்திவிடும் அல்லவா?”

“ஆனால் அவளை  நேர்மையுடன் நிமிர்ந்து பார்க்கவும் என்னால் முடிவில்லையே. குற்ற உணர்வினாலேயே அவளை சந்திப்பதை தவிர்த்தேன்.”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.