(Reading time: 8 - 16 minutes)

தொடர்கதை - தமிழுக்கு அமுதென்று பேர் – 21 - சித்ரா

Tamilukku amuthendru per

நிகழ்ச்சி முடிந்து ஸ்கூல் இருந்த நிலை மிகவும் பரிதாபமாக இருந்தது .

பொதுவாகவே  சுத்தமாக  கூட்டியபின்னும் ,சற்று நேரத்திலேயே குப்பை சேர ஆரம்பிக்கும் .

இருந்தும் சிறு குழந்தைகள் புழங்கும் இடம் என்பதால் ,யாரும் அதிக கண்டிப்பு காண்பிப்பதில்லை !

வலிய  குப்பையை கண்ட இடத்தில்  ஏறிய  கூடாது என்பதோடு ,குப்பையை தொட்டியில் போடும் போதும் அது

...
This story is now available on Chillzee KiMo.
...

p>

இப்போ அதை எல்லாம் கெடுத்து ,நமக்கும் பூமிக்கும் ஒரே சமயத்தில் கேடு விளைவிக்கிறோம் ,

இது போதாதுன்னு அடுத்த தலைமுறைக்கு ,பிளாஸ்டிக் குப்பையால் மாசு பட்டு ,வளம் இழந்த பூமி ,அதையே உண்டு மடிந்த கால்நடை ,இப்போ கடைசியா  மீன் வயித்துக்குள்ள கூட அது இருக்குன்னு கண்டு பிடிச்சிருக்காங்க ,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.