(Reading time: 16 - 31 minutes)

ஒருநாள் அந்தச் சாருலதா அவனிடம் நான் உன்னைக் காதலிக்கிறேன். நாம கல்யாணம் செய்துக்கலாமா? என்று கேட்டுவிட்டாள்.

அவள் அவனை விடப் பெரியவள். அவள் அப்படிக் கேட்டதும் அவனுக்கு அதிர்ச்சி. சாருக்கா ஏன் இப்படிப் பேசுகிறாள்?

அவன் தன் தாயிடம் வந்து சொல்லிவிட்டான்.

வனிதாமணிக்கே அதிர்ச்சிதான்.

அவர் சாருலதாவைக் கேட்டேவிட்டார்.

அவர் கேட்ட போது தடுமாறிய சாருலதா தான் விளையாட்டாய் கேட்டதை அவன் தவறாகப் புரிந்துகொண்டான் என்று சொல்லி சமாளித்தாள்.

ஆனால் அவள் கண்களில் தெரிந்த கயமையைப் புரிந்துகொண்டார் வனிதாமணி.

தன்னைவிட இளையவனைத் திருமணம் செய்துகொள்ளுமாறு தூண்டுகிற அவள் எப்படிப்பட்டவளாக இருக்க வேண்டும்?

...
This story is now available on Chillzee KiMo.
...

எழுதியிருக்கிறான்? என்று தெரியவில்லை. அப்படி இருக்கும்போது அவள் இதைப் படிக்காமல் இருப்பது தான் நல்லது.

அப்படி எண்ணியவன் தான் சுருக்கெழுத்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைத்துக்கொண்டான்.

அதில் தம்பி ஏதாவது தனது நிறைவேறாத ஆசையைப் பற்றி எழுதியிருந்தால்? அதை நிறைவேற்ற வேண்டும்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.