(Reading time: 12 - 23 minutes)

ஏன் மித்ரா மிலோவைப் போய் பார்க்கவில்லை என்று பிரணவ்விற்கு தெரியவில்லை.   மித்ராவின் போன் நம்பர் பிரணவ்விடம் இருந்தாலும் இதுவரை போன் பண்ணி பேசியது இல்லை.  மித்ரா ஸ்மார்ட் போன் வைத்திருந்தாலாவது வாட்ஸப்பில் தினமும் ஏதாவது பார்வேடு மெசேஜ் அனுப்பி பேச்சை ஆரம்பித்திருக்கலாம் ஆனால் மித்ரா வைத்திருப்பது சின்ன பட்டன் போன்தான்.  பிரணவ் கூட ஒரு தடவை கேட்டதுண்டு 'ஏன் மித்ரா இந்த போன் வைச்சுருக்கீங்க'  என்று.

அதற்கு மித்ரா "எனக்கு இந்த போனே போதும் பிரணவ் நான் மெயில் செக் பண்றது எல்லாம் லாப்டாப்லயே பார்த்துப்பேன் அதனால எனக்கு ஸ்மார்ட் போன் எல்லாம் தேவையே இல்ல" என்றுவிட்டாள். 

'சரி நாளை ஜாகிங் போகும்போது மித்ராவை நேரிலேயே பார்த்து கேட்டலாம் என்று நினைத்து பிரணவ் தூங்கச் சென்றுவிட்டான்.

...
This story is now available on Chillzee KiMo.
...

ியிருக்கனும் சாரி இப்ப சொல்றதுக்கு"

"அகேன் சாரில்லாம் எதுக்கு மித்ரா நான்கூட இவ்வளோ நாளா இத கவனிக்கல இனிமேல் நீ வாநே கூப்பிடறேன் போதுமா" என்றான் பிரணவ்.  உண்மையில் பிரணவ் மித்ராவை உரிமையாடு நீ வா என்று கூப்பிட காத்திருந்தான்தான் ஆனால் மித்ராவிடம் கவனிக்காத மாதிரி காட்டிக்கொண்டான்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.