Page 2 of 4
"நீங்க ரொம்ப லக்கி அக்கா... உங்களுக்கு வீணா அக்கா எப்படி சூப்பர் சூப்பரா அட்வைஸ் எல்லாம் தராங்க....." என்றாள் கண்மணி இந்துவை பார்த்து.
"இதுல என்ன லக்.... லக் இல்லைன்னு.. உங்களுக்கு என்ன அட்வைஸ் வேணும்னு சொல்லுங்க நாங்க ரெண்டு பேருமே ப்ரீயா தரோம்..." என்றாள் இந்து.
சில வினாடிகள் தயங்கிய கண்மணி, பின் அவர்கள் இருவரையும் பார்த்து பேசினாள்,
"இது கொஞ்சம் பர்சனல் விஷயம்
...
This story is now available on Chillzee KiMo.
...
..." என்று இந்துவின் கையை பிடித்து இழுத்து சென்றாள் வீணா.