(Reading time: 8 - 16 minutes)

''சொல்ல மாட்டேன் மிஸ் ,எங்க வீடு பக்கம் பக்கம் தான் ,தினமுமே சேர்ந்து தான் போவோம் ,நான் பத்திரமா அழைச்சிட்டு போறேன் மிஸ் ''என்று தெளிவாக உரைத்துவிட்டு  காவியாவை அழைத்துக்கொண்டு  மலர்விழி சென்றது .

சற்றே ஆயாசமாய்  பக்கத்தில் கிடந்த சேரில் உட்கார்ந்த தாரிகாவிடம் ,விஷயத்தை  கேட்டு தெரிந்துகொண்டார் மணிமேகலை .

''ஐயோ ,ஏன்  தான் பசங்களுக்கு இப்படி புத்தி போகுதோ ,எல்லாம் இந்த சினிமா ,சீரியல் பண்ற வேலை,     அடிச்சிட்டேன்னு சொல்ற ,அது பெரிய பிரச்சனை ஆகுமே ,

அவங்க செய்யற தப்பு பெத்தவங்க கண்ணுக்கு  தெரியாது ,நாம அடிச்சது தான் தப்பா படும் ,அதோட அந்த வயசு வேற பொல்லாத  வயசு  ,

  தான் காதலிக்கிற பொண்ணு முன்னாடி அடி  வாங்கி இருக்கான் ,அதை அவன் எப்படி எடுப்பானோ ,தெரியலையே  ,

அதோட இது கொஞ்சம் வம

...
This story is now available on Chillzee KiMo.
...

trong>Episode # 24

Episode # 26

{kunena_discuss:1152}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.