Page 3 of 4
“நாங்க யாரும் இதுவரை எம்டியை பார்த்ததில்லை. உனக்கு கால் வந்திருகிறது. யூ ஆர் லக்கி!”
“என்ன லக்கி?”
“ஆறு வருஷமா இதே வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறேன். இதுவரை இப்படி ஒரு மெயில் வந்ததில்லை. உன் லெவல் மாறலாம்.”
“ நான் ரெஜிக்னேஷன் லெட்டர் தந்திருக்கிறேன் ரெனி. அது விசயமாக இருக்கலாம். ஏதாவது விளக்கம் கேட்பார்கள்”
“நீ கல்யாணம் செய்துக்க போறதாகத்தா
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்றாள். வாயால கெட்டது என்பது இதைத்தானா? இப்படி ஒரு பதிலை சொல்லியிருக்கவே வேண்டாம் என்று அவனுக்கு தோன்றியது. அருகிலிருந்தவனை பார்க்க,
“அதை நாங்கள் கால்குலேட் செய்து சொல்கிறோம்” என்றான்.