Page 3 of 5
“வள்ளி எப்போ வருவா?” என்று மட்டும் மருத்துவர் கேட்க
“எல்லாரும் வர இன்னும் மூணு இல்ல நாலு நாள் ஆகும்” என்று அசோக் சொல்லவும்
“இவனை நம்பி எப்படி விட்டுட்டு போனா அவ? என்று தன் தோழியை கண்டித்து பேச
“மேடம் ப்ளீஸ், இளம்பிறைக்கு ஏதும் மேஜரா?” என்று அசோக் கவலையுடன் கேட்கவும்
“ம் என்று யோசித்தவள் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று முகத்தை சுளித்தபட
...
This story is now available on Chillzee KiMo.
...
் அசோக்.
இளம்பிறையின் நிலை, அந்த மருத்துவருக்கு கதிரின் மேல் கோபத்தை வரவழைத்தாலும்,
கதிரின் நிலையோ, அவன் மேல் கோபத்தை காட்ட கூட அவன் தகுதி இல்லாதவன் என்று அவருக்கு எடுத்துரைக்க,