(Reading time: 12 - 24 minutes)

மாடியில் உள்ள வீடு? அதுவும் பட்டணம்.

இதுவே கிராமமாய் இருந்தால் ஏதாவது விச ஜந்துக்கள் வர வாய்ப்புண்டு. இங்கே அதற்கு வழியில்லை.

ஒருவேளை பல்லியையோ இல்லை கரப்பான் பூச்சியையோ பார்த்துத்தான் பயப்படுகிறாளோ?

“அங்கே என்ன இருக்கு?”

“அங்கே….அங்கே ஒரு ஆளு…”

சொல்ல முடியாமல் அழுகை அவளைத் தடுத்தது.

அவன் முகம் இறுகியது.

அவளை விலக்கி நிறுத்திவிட்டு உள்ளே எட்டிப்பார்த்தான்.

பக்கத்து வீட்டு மாடியில் யாரும் இல்லை.

ஒருவேளை அவள் சத்தம் போடுவதைக் கேட்டுவிட்டு விலகிச் சென்றிருக்கலாம்.

அப்போதுதான் சரியாகக் கவனித்தான்.

குளியல் அறையில் வைத்திருந்த ஜன்னல் வழியாக உள்ளே பார்க்கலாம். அந்த அளவிற்கு அந்த ஜன்னல் அமைக்கப்பட்டிருந்தது.

வீட்டு உரிமையாளர் ஏற்

...
This story is now available on Chillzee KiMo.
...

ியமும் வீட்டிற்கு உணவுக்கு வரமுடியவில்லை. அதனால் நீ சாப்பிட்டுவிடு என்று சொல்லிவிட்டு வைத்துவிட்டான்.

அவளுக்குத் தன்னை நினைத்து வெட்கமாய் இருந்தது. காலையில் அவன் முன் பாவாடையுடன் நின்றதும், அத்துடன் அதே ஈர உடையுடன் அவன் மார்பில் முகம் புதைத்து நின்றதும் இப்போது நடந்ததுபோல் இருக்கிறது.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.