(Reading time: 13 - 26 minutes)

தொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 13 - மீனு ஜீவா

mazhaiyindri naan nanaigindren

கார்த்திகாவும் அனிதாவும் ஏன் சிரிக்கிறீர்கள் என்று கேட்டதற்கு பிரணவ்வும் மித்ராவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.  மித்ரா கண்களாலேயே பிரணவ்விடம் சொல்ல வேண்டாம் என்றாள்.  பிரணவ்வும் அதைப் புரிந்துகொண்டு சரி என்பதாய் மெல்ல தலையாட்டினான்.

"என்ன பிரணவ் கேக்குறோம்ல ஏன் சிரிச்சீங்க" என்றார் கார்த்திகா.

"அது வந்தும்மா நான் ஒரு கடி ஜோக் சொன்னேன் அதுதான் மித்ரா அப்படி சிரிச்சாங்க"

"என்ன ஜோக் சொன்னா நாங்களும்

...
This story is now available on Chillzee KiMo.
...

றினர்.  சாப்பாட்டுக்கு பணம்கொடுக்க மித்ராவும் அனிதாவும் எவ்வளவே முயன்றும் கார்த்திகா அவர்களை பணம் கொடுக்கவிடவில்லை. பிரணவ்தான் கொடுத்தான்.

காரில் வரும்போது அவர்கள் மூவரும் எப்பவும்போல பேசிக்கொண்டே வர பிரணவ் மித்ரா அறியா வண்ணம் அவளை பார்த்துக்கொண்டும் ரசித்துக்கொண்டும் வந்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.