(Reading time: 13 - 26 minutes)

"நீ பேசுறத வச்சுத்தான் மித்ரா.  கௌவுதம உனக்கு பிடிக்குமா மித்ரா"

மித்ரா சிறிது நேரம் யோசித்து "ம்ம்.. பிடிக்கும் பிரணவ்.  ஆனா காதல் எல்லாம் ஒன்னும் இல்ல"

பிரணவ் சிறிது நேரம் எதுவும் பேசவில்லை.  அதன் பிறகு "மித்ரா நான் மிலோவக் கூட்டிட்டு ஒரு வாக் போயிட்டு வர்றேன்.  நீ நல்லா யோசி.  ஆரம்பத்துல இருந்து கௌவுதம பாத்ததுல இருந்து எல்லாத்தையும் நினைவுக்கு கொண்டு வந்து யோசி.  அப்புறம் உனக்கு கௌவுதம் மேல என்ன பீலிங்னு சொல்லு" என்று மித்ராவை யோசிக்க வைத்துவிட்டு மிலோவை அழைத்துக்கொண்டு நடந்தான்.

மித்ரா முன்பு பிரணவ் எதுவும் காட்டிக்கொள்ளாமல் இருக்க மிகவும் சிரமப்பட்டான்.  அவளை விட்டு விலகி வந்ததும் ஆழ்ந்த முச்சுக்கள் எடுத்து தன்னை சமன் செய்து கொண்டான். 

'நான் மித்ராவை காதலிக்குறேன்தான்

...
This story is now available on Chillzee KiMo.
...

வார் அப்புறம் தேவையில்லாம உங்களுக்குத்தான் சிரமம்"

"இதுல எனக்கு எந்த சிரமமும் இல்ல மித்ரா.  கௌவுதம் என்ன பாக்கனும்னு சொன்னான்னா நான் வந்து பாக்குறேன்.  அவன் கிட்ட பேசிப் புரிய வைக்குறேன். நீ யோசிக்காத மித்ரா இத்தவிர எனக்கு வேற ஐடியா தோனல"

"உங்களுக்கு கௌவுதம தெரியுமா பிரணவ்"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.