(Reading time: 13 - 26 minutes)

மித்ராவையும் அனிதாவையும் ஹாஸ்டலில் விட்டுவிட்டு பிரணவ்வும் கார்த்திகாவும் வீடு வந்து சேர்ந்தனர்.  பிரணவ்விற்கு மனம் மிகுந்த உற்சாகமாக இருந்தது.  மித்ராவின் அந்த வெட்கம் ததும்பிய புன்னகை முகம் மறுபடி மறுபடி கண்முன்னே வந்தது.  அன்றைய நாளின் மிச்ச பொழுதை அதை நினைத்தே கடத்தினான்.

வெண்ணிலாவிற்கு ஒரு வாரமாய் கௌவுதமின் நடவடிக்கைகள் வித்தியாசமாகத் தெரிந்தது.  தினமும் காலையில் ரெடியாகி கிழம்பி வெளியே செல்பவன்  மாலையில்தான் திரும்பி வருகிறான்.  அவன் முகத்தை வைத்து அவன் சோகமாக இருக்கிறானா இல்லை நார்மலாக இருக்கிறானா என்று எதுவும் புரிந்துகொள்ள முடியவில்லை.

அன்று வெண்ணிலா கௌவுதமிடம் தனக்கு காதலைப் பற்றி ஒன்றும் தெரியாது என்று சொன்னதிலிருந்து அவன் மித்ராவை

...
This story is now available on Chillzee KiMo.
...

ைக் கேட்டதும் பிரணவ்விற்கு திக்கென்றது.  'மித்ரா என்ன சொல்கிறாள் அவள் கௌவுதமை போலிஸில் சொல்ல விரும்பவில்லை.  அதுமட்டுமில்லாமல் அவனிடம் கோபமாக பேச முடியவில்லை என்றும் சொல்கிறாள்' என குழம்பிய பிரணவ்.

"மித்ரா நீ தெளிவா இல்லனு நினைக்குறேன்"

"எத வச்சு அப்படி சொல்றீங்க பிரணவ்"

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.