(Reading time: 26 - 52 minutes)

“ஹையோடா, இவர் என்னமோ சரக்கடிச்சிட்டு சத்தமே போடாம படுத்து தூங்கினமாதிரி இல்ல சீன் காட்டுறாரு. டேய் டேய் குடிகாரா…..நீ குடிச்ச போது என்ன எல்லாம் பேசி என்னை கடுப்பேத்தின? நான் அப்போ ஏதாச்சும் சொன்னேனா? ……சொன்னேனா…? பேசாம நீ உளறுனா உளறலை எல்லாம் சகிச்சிட்டு இல்ல… இப்போ நீ சகிச்சிட்டு இரு…. இருக்கணும் புரியுதா?” என்று விரல் நீட்டி எச்சரிக்க

“சரிடி உளறு. நீ அப்படி என்னத

...
This story is now available on Chillzee KiMo.
...

ு வாறு அவனுக்கு பைக்கிற்கு பதில் கார் கிடைக்க

அவளோ பைக் தான் வேண்டும் என்று நச்சரிக்க  “உனக்கு பைக் வேணுமா? இல்ல சில்க் வேணுமா?” என்று அவன் இரு விரல்களை காட்ட சில்க் என்ற விரலை அவள் தொட

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.