Page 2 of 3
"இது பல வருஷம் முன்னாடி நடந்தது... உனக்கே தெரியும், எங்க குடும்பம் பிஸினெஸ்ஸுக்கு பேர் போனது... நான் அங்கே ஒரே செல்ல மகள்... எங்க அப்பா அம்மா மட்டும் இல்லை அண்ணா அண்ணி எல்லோருமே எனக்கு பிடிச்ச மாதிரி தான் நடந்துப்பாங்க.... எங்க அப்பா, அண்ணன்கள் மாதிரி எனக்கும் பிசினஸ்ல ஆர்வம் இருந்தது... நிறைய சாதிக்கனும்னு எல்லாம் கனவு வச்சிருந்தேன்... ஆனால் நான் காலேஜ் படிச்சு முடிச்ச கொஞ்ச நாளிலேயே அப்பா
...
This story is now available on Chillzee KiMo.
...
சொல்லிவிட்டு, அர்ச்சனா, தன் அறைக்கு சென்றார்.