(Reading time: 14 - 28 minutes)

அஸ்வத்திடம் அவன் பணியாற்றிய போது அவனின் அதிகப் படியான ஆர்வத்தை பற்றி அவர் குறிப்பிட்டு பேசுவது வழக்கம்!

இவள் அவனின் பெண் பால் வடிவம் போலும்!!!!!

இந்த நினைப்பு கொடுத்த மலர்ச்சியுடன், அவளுக்கு அன்று பார்க்க போகும் இடத்தை பற்றி, அதை யாரிடம் இருந்து வாங்க போகிறான், இடத்தின் தோராய விலை, பிற்காலத்தில் அங்கே என்ன செய்ய நினைத்திருக்கிறான்.... என அனைத்தையும் பொறுமைய

...
This story is now available on Chillzee KiMo.
...

>

சினேகா பக்கமாக பார்த்தான்... அவள் ஒரு சிறிய நோட்பேடில் மும்முரமாக எழுதிக் கொண்டிருந்தாள்.

அவள் மூச்சு விடாமல் பேசியதை எழுதுகிறாள் என்பதை புரிந்துக் கொண்டவனுக்கு சிரிப்பு வந்தது...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.