(Reading time: 9 - 17 minutes)

மருந்து சீட்டை  எடுத்துக்கொண்டு  இருவரும்  எழுந்து கதவை நெருங்கும் சமயம் ,அவள் குனிந்து தன் 

அம்மா காதில் எதோ சொல்ல 

அதற்கு தலை ஆட்டியவாறு அவர் மட்டும் வெளியேற 

அவள் திரும்பி  அவசரமாக இவனை நெருங்கி 

''நல்லா இருக்கேன்  டாக்டர்  நான் ,இப்போ சுத்தமா வலியும்  இல்லை ''என்று  கூறிவிட்டு அவனது  பதிலையோ  ,எதிர்வினையோ ,எதையும் எதிர்பார்க்காது  திரும்

...
This story is now available on Chillzee KiMo.
...

அவனிடம் சுருக்கமாக சொல்ல 

''என்னடா  இது ,இதை ஏன்  காதலுன்னு சொல்ற ,அவங்க உன்கிட்ட  வயித்தியம்  பார்க்க வந்தாங்க ,அவங்க என்ன  சிக்கல்ல இருக்காங்களோ ன்னு  நீ கவல படற  ,அவ்ளோதான் ,டாட் ''

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.