Page 1 of 11
தொடர்கதை - காதலை பெற எத்தனிக்கிறேன் - 20 - சசிரேகா
சென்னைக்கு போகும் வழியில் எதை எதையோ யோசித்தவன் மனம் கலங்கினான். மன ஆறுதலுக்காக ஃபோன் மூலம் ரஞ்சித்திடம் பேசினான் கௌதம்
”ஹலோ” என்றான் கௌதம்
“சாரி மச்சான் நாங்க இன்னிக்கு வரமுடியாது, நாளைக்கு வரோம்” என்றான் ரஞ்சித்
“ம்”
“என்னடா கோபமா, சத்தியமா சொல்றேன் மச்சி, தப்பு என் மேல இல்லைடா, எல்லாரும் கிளம்பி ரெடியானாங்க இந்த மைதிலி இருக்கா பாரு குட்டி கமாண்டோ திடீர்ன்னு கீழே விழுந்து ஒரே அடி, அதுல எல்லாரும் ஆஸ்பிட்டல் போயிருக்கா
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்ட்டியை நினைச்சி பாரு”
“இல்லைடா எனக்கு இங்க இருக்க முடியலை, நான் வந்துடறேன் மச்சான், ப்ளீஸ்டா மச்சான், இல்லைன்னா நான் தற்கொலையோ காணாமயோ போயிடலாம்னு நினைப்பு வருதுடா” என கௌதம் கெஞ்சவும்