Page 8 of 11
அவர் பாசத்தை விட அதிகமாக காட்ட என்னால எப்படி முடியும். எனக்கென்ன ஊரெல்லாம் பொண்ணுங்க இருக்காங்க, யாரை கேட்டாலும் கட்டிக்கொடுத்துடுவாங்க, ஆனா உன்னால உன் அப்பன் பேச்சை என்னிக்குமே மீறி என்கிட்ட வரமுடியாது, நீ இப்பவும் அந்தாளு பொண்ணாதான் தெரியற நான் என்னடி செய்றது” என அவன் பேசும் போது தேஜா மற்ற மூவரையும் பார்த்து
”நீங்க எல்லாரையும் கூட்டிட்டு பாண்டிச்சேரி போங்க, நான்
...
This story is now available on Chillzee KiMo.
...
ல்லவும்
”அய்யோ நீ வேற, நான் ஏகபத்தினி விரதன், தெரியுமா எப்பவுமே எனக்கு நீ மட்டும்தான் தேஜா, ஏன்னா நீ என் பொண்டாட்டியில்லையா” என அவன் பழைய படி பேச அதைக் கேட்ட தேஜா சட்டென தள்ளி நிற்கவும்