Page 9 of 11
பாவி இன்னும் என்னை நீங்க மறக்கலை, ஆனா என்னை வேணாம்னு உங்க வாய்தான் சொல்லுது உண்மையை சொல்லுங்க நான் வேணாமா உங்களுக்கு”
“வேணாம்”
“கௌதம் ஐ லவ் யு” என அழுதுக் கொண்டே கெஞ்சவும்
”சரி சரி அழாத, சும்மா லவ் லவ்வுன்னு உயிர் எடுக்கறது, ஆனா முத்தம் கொடுக்க வந்தா விரட்டறது உன்னை எப்படி நான் நம்பறது” என கேட்க அவள் வெட்கப்பட்டாள்
”சரி இப்ப முத்தம் கொடுங்க”
...
This story is now available on Chillzee KiMo.
...
் எம்டி சேரில் அமர்ந்தான். எதிரில் சந்திரசேகர் அமர்ந்துக் கொள்ள தேஜா நின்றுக் கொண்டு இருவரையும் கண்டு மகிழ்ந்தாள்
”என்ன தேஜா இதுக்குதானே ஆசைப்பட்ட போதுமா, நான் எம்டி ஆயிட்டேன் ஹாப்பியா”