(Reading time: 34 - 67 minutes)

“சரிடா அவர் 25 வருஷமா செஞ்சாரு, நீ 1 வருஷத்தில செஞ்ச, எப்படியோ ரெண்டு பேருமே தேஜாவுக்காகதானே செய்றீங்க, பேசாம ரெண்டு பேரும் ஒண்ணாயிட்டா என்ன”

“அது அவரால முடியாது பணக்கார அப்பாடா அவரு, நமக்கெதுக்கு நான் வேணும்னா பக்கத்து வீட்டு பொண்ணை கரெக்ட் பண்ணட்டா, காலையில கூட நான் வெளிய போறப்ப என்கிட்ட சிரிச்சி பேசினாடா”

“என்ன பேசினா”

“வர்றப்ப 1 கிலோ பச்சரசி கொண

...
This story is now available on Chillzee KiMo.
...

ா இருக்கியே” என கௌதம் சொல்ல அதற்கு அந்தப் பெண்

“சீ காபி போட சர்க்கரை இல்லை அதை வாங்க வந்தேன்”

“ஓ அப்படியா என்னவோ போடி, நேத்து நீ போட்டிருந்தியே பச்சை கலர் தாவணி அதை எங்க எடுத்த”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.