(Reading time: 34 - 67 minutes)

”டேய் டேய் அப்படி எதுவும் செஞ்சி வைக்காதடா சரிடா சரி, இன்னிக்கு என் வீட்ல நீ தங்கு ஆமா சாமான்கள் வேணும்ல உனக்கு”

“அதான் அக்கவுண்ட்ல 20 லட்சம் பணம் இருக்கே அதுல வாங்கிக்கிறேன் எல்லாம்”

“டேய் என்னடா உளர்ற, சரி எல்லார்கிட்டயும் சொல்லிட்டாவது வாடா”

“முடியாது மச்சி இந்த முறை நான் யார்கிட்டயும் எதையும் சொல்றதா இல்லை, போ எனக்குன்னு யாரும் இல்லை, நான் வேணும

...
This story is now available on Chillzee KiMo.
...

ா இல்லை, அதுக்காக எங்களை புருஷன் பொண்டாட்டி இல்லைன்னு சொன்னா நல்லாவா இருக்கு, பாவம் அவரு இப்ப கூட உங்க பாசத்தை நினைச்சிதான் என்னை விட்டுக்கொடுத்துட்டு போயிருப்பாரே தவிர உங்களுக்கு பயந்து இல்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.