Page 10 of 11
“ரொம்ப ஹாப்பி”
”ரொம்ப சந்தோஷப்படாத நான் வெறும் இன்சார்ஜ்தான், இன்னும் 10 வருஷத்துக்குள்ள புதுசா எனக்குன்னு கம்பெனி ஓபன் பண்ணிடுவேன்”
“சரி பண்ணுங்க நானும் உங்களோட வேலை செய்றேன், வர்ற சம்பளத்தை நாம சேர்த்து வைக்கலாம் புது கம்பெனி திறக்கலாம்”
“அப்ப இந்த கம்பெனிகளை என்ன செய்றது”
“அதான் அப்பா இருக்கார்ல” என அவள் சொல்ல உடனே சந்திரசேகர்
”என
...
This story is now available on Chillzee KiMo.
...
தில் முத்தம் கொடுத்தான்
”இந்த தாடியை எடுங்களேன் குத்துது”
“இருடி அம்மா கல்யாணம் ஆனா தாடியை எடுத்துடறதா வேண்டிக்கச் சொன்னாங்க வேண்டிக்கிட்டேன்”
“அதான் கல்யாணம் ஆயிடுச்சே”