Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Chillzee KiMo - கதை பிரியர்களுக்கான Chillzeeயின் புதிய சேவை!

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 27 - பிரேமா சுப்பையா - 5.0 out of 5 based on 2 votes
Pin It

தொடர்கதை - உன்னில்  தொலைந்தவன் நானடி – 27 - பிரேமா சுப்பையா

Unnil tholainthavan naanadi

தோழமைகள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

வள் அருகே சென்றவன், சற்று நேரம் யோசித்துவிட்டு பின் ஆழமான மூச்சொன்றை எடுத்து கொண்டு, அவள் அருகில்.. அவளை அணைத்தபடி படுத்துக்படுத்துக்கொண்டு மெதுவாக மூச்சை விட்டான்.  இன்ப நதி ஊற்று மனதிற்குள்.

காலை எட்டு மணிக்கு விழி திறந்தவள் தலை “வின் வின்” னென்று வலிக்க, மெல்ல எழுந்தவள், அவளையே பார்த்துக் கொண்டிருந்த கதிரை கண்டதும்

“நீங்க… எப்படி இங்க..?” “ ஸ்ஸ்ஸ்”  என்று தலையை பிடிக்க, அவனோ அவளுக்கு மௌத் வாஷ் கொடுத்து “போடி பொய் மௌத் வாஷ் பண்ணிட்டு வா சூடா டி குடி கொஞ்சம் பெட்டர்ரா இருக்கும்” என்று சொல்ல அவளுக்கும் அது சரி என்று பட்டதும் பாத் ரூம் சென்றவள், சில நொடிகளில் திகலடைந்தவள் போல் அவன் முன் வந்து நிற்க

“இரு இன்னும் டீ வரலை..” என்றான் அவன்.

அவளோ, “இது…? நேத்து..?” என்று கண் மூடி தலையை பிடித்து கொண்டு அமர்ந்து விட

தேநீர் கோப்பையை கொடுத்து விட்டு சென்றான் ஒருவன். இரு கப்பிலும் தேநீர் ஊற்றி ஒன்றை அவளிடம் நீட்ட,  அவள் கை கொண்ட நடுக்கத்தில் கப் கதகளி நடனம்  ஆடியது.

“என்னடி போதை இன்னும் தெளியலையா..?” என்று கேட்க

பொட்டென்று இரு துளி கண்ணீர் எட்டி பார்த்தன அவள் கண்களில்.

“அம்மாடி..! அம்மாடி…! இவ்வளவு ஆட்டம் போடுவியா நீ?” என்றவனை சங்கடத்தோடு ஏறிட்டு பார்த்தவள் “நான் என்ன பண்ணேன்?” என்று நடுக்கத்தோடு கேட்க

அவனோ உல்லாசமாய் சிரித்தான். “ஒண்ணா, ரெண்டா… கரடி குட்டி சொல்றதுக்கு?” என்று கண் சிமிட்டி சொல்லவும்

அவள் இதயம் பக்கென்று ஆனது. “கரடி குட்டியா..?! ஐயோ அதெல்லாம் கூட உளறி இருக்கேனா..?” என்று அவள் யோசிக்க

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“ஆமா, புருஷன கொஞ்சுறதுக்கு வேற பெயரே கிடைக்கலையா? அதென்னடி கரடி குட்டி” என்று பேசிக்கொண்டே அவள் கையில் நடனமாடி கொண்டிருந்த கோப்பையை எடுக்க “ஹோ அப்போ பீச்சல இவனை பார்த்ததை நாம உளறலையா?” என்று இவள் யோசித்த நேரம்   அவள் வாய்க்கருகே  தேனீர் கோப்பையை நிறுத்த  அவளோ தன் தலையை பின்னுக்கு தள்ள “ரொம்ப பண்ணாதடி, நேத்து அவ்வளவு பண்ணிட்டு இப்போ என்ன இவ்வளவு சீன் காட்டுற?” என்றதும்

கோபம் எழுந்தது அவளுள் “எல்லாத்துக்கும் நீதானடா காரணம்.!.” என்ற எண்ணம் அவளுக்கு. தலை வலி வேறு அவளை பாடாய் படுத்த அவனிடம் இருந்து வாங்கி தானே பருகியவள்,

“என் ட்ரெஸ்…?’ என்று மெதுவாய் கேட்க, அவனோ “ஏன் அதுக்கென்ன? நல்லா தான இருக்க..?’ என்று வேண்டுமென்றே பேச

கடவுளே என்று நொந்தவள், “நைட் என்ன நடந்துச்சு கதிர்?” என்றாள் அவஸ்தையை மறைத்தபடி

“எல்லா புருஷன் பொண்டாட்டிக்கும் என்ன நடக்குமோ….? அது தான் நடந்துச்சு பொண்டாட்டி, இது கூட நான் தான் போட்டு விட்டேன்” என்று அவன் கிசு கிசுத்து சொல்லவும் முகம் மூடி குலுங்கி அழ தொடங்கி விட்டாள் இளம்பிறை.

“ஏய் நிலா…. இப்போ எதுக்கு அழற?, ஏன் டி எனக்கு அந்த உரிமை இல்லையா?” என்று கேட்கவும் இன்னும் குலுங்க தொடங்கியவளின் அருகே அமர்ந்தவன், “பேபி மூன், பேபி மூன்” என்று அவள் தோளை தொட பட்டென அவன் கைகளை தட்டிவிட்டு மீண்டும் முகம் மூடி அவள் அழ

“ஏன் டி நான் என்னமோ, டேய் கதிர் உன் பொண்டாட்டி உன்னை ரொம்ப நல்லவன்னு நம்பிட்டு இருக்கா, அந்த நம்பிக்கையை எவ்வளவு  கஷ்டப்பட்டாவது காப்பாத்திடுடான்னு என் மனசுக்கு சொல்லிட்டு இருந்தேன். நீ இப்படி நினைச்சிருப்பேன்னு தெரிஞ்சிருந்தா அந்த சான்சை நான் ஏன் டி கவிக்கு விட்டு கொடுத்திருக்கணும்? சே நல்ல சான்சை மிஸ் பண்ணிட்டியே, கதிர் மிஸ் பண்ணிட்டியே” என்று நடிகர் சிவாஜிகணேசன்  போல் பேசவும், அழுகையை துடைத்து அவன் முகம் பார்க்க

“இப்படி ஒரு பொண்டாட்டி என் எதிரிக்கு கூட கிடைக்க கூடாது ஆண்டவா” என்று அவன் இரு கைகளையும் தலைக்கு மேல் தூக்கி மேலே சீலிங்கை பார்த்து சொல்ல

அவளோ ஓடி வந்து அவன் கன்னத்தில் மாறி மாறி முத்தமிட்டு அவனை அணைத்து கொள்ள

அவனும் அணைத்து கொண்டவன், “ஹோய்  உன் புருஷனை ரொம்ப நல்லவன்னு தப்பு கணக்கு போட்டுடாத, ஏதோ பொண்டாட்டி நேத்து நிதானத்துல இல்லையேன்னு கொஞ்சம் நல்லவன் வேஷம் போட்டிருந்தேன். ஆனா இன்னொரு சான்ஸ் மட்டும் கிடைச்சது…  என்று அவன் சீண்டவும், தான் செய்துகொண்டிருக்கும் காரியத்தின் வீரியம் உரைத்தது அவளுக்கு மெல்ல அவனை விட்டு விலக அவள் முயல”, அவளை இன்னுமாய் தன்னோடு சேர்த்து கொண்டவன் “ஆனாலும் நீ என்னை அநியாயத்துக்கு நல்லவன் வேஷம் போட வைக்கிற பேபி மூன், நானும் எவ்வளவு நாள் தான் நல்லவனாவே நடிக்கிறது சொல்லு?” என்று சொல்லவும்

“நீங்க நல்லவர் இல்லைன்னு எனக்கு எப்பவோ தெரியும் விடுங்க என்னை” என்று அவள் விலக

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5 
  •  Next 
  •  End 

About the Author

Prama Subbiah

Like Prama Subbiah's stories? Now you can read Prama Subbiah's full novels at Chillzee KiMo. No wait time, No ads, No restrictions!!!

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 27 - பிரேமா சுப்பையாAdharvJo 2019-01-07 21:13
achacho ivarukku innum ethanai archanai panuvinga facepalm Pavam pa!! Ethayum thangum idhayamn rombha kodumai panakudadhu :yes: Padal ellam nalathan play panuraru but ena use :sad: Ila over scene putting...love sonna than enavama manushan feelings purinjikama ippadi attam katuradhu naladhukula prama ma'am solliten :D Interesting & cool update :clap: :clap: andha karadi kutti scene enan thaan sollungale apro indha thangachi kutti-k ena vandhandhu :Q: Look forward to read the next update. Thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 27 - பிரேமா சுப்பையாSAJU 2019-01-07 19:03
NICE UD SIS
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 27 - பிரேமா சுப்பையாsaaru 2019-01-07 17:09
Nice update.. nalla thana ponadu
Y sodapal
Nila romba pandra mkum
Wt next
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 27 - பிரேமா சுப்பையாmadhumathi9 2019-01-07 14:29
:clap: nice epi mam.nilaavin kobathai purinthu kolla mudigirathu.but kathirum evvalavu irangi povaar endru paarppom. :clap: (y) :thnkx: 4 this epi.egarly waiting 4 next epi.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 27 - பிரேமா சுப்பையாmahinagaraj 2019-01-07 14:12
சோ ஸ்வீட்... :clap: :clap:
ரொம்ப நல்லா இருக்கு மேம்..
ஏன் தான் நிலா இப்படி பன்னராங்கலோ.. facepalm
:thnkx:
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top