(Reading time: 16 - 31 minutes)

"பாருடா இது தான் நல்லவர்களுக்கு காலம் இல்லைங்கிறது, எதோ நானா வந்து கட்டிகிட்ட மாதிரி இல்ல இருக்கு பேச்செல்லாம்” என்று அவன் சொன்னதில் விடைக்க தொடங்கியது அவள் மூக்கு

“ஆமா நாங்க தான் உங்களை ரொம்ப ஆசையா வந்து கட்டிக்கிட்டோம் இப்போ ஆசை தீந்தது கொஞ்சம் விடுறீங்களா” என்று கேட்கவும்

“ஆனா எனக்கு இப்போ தான் பொண்டாட்டி பேராசை வந்திருக்கு” என்று அவள் மூக்கை பிடித்து ஆட

...
This story is now available on Chillzee KiMo.
...

டியலையே..!?” என்று ஒருவன் சொல்ல மற்றவர்களும் “எஸ்… எஸ்…” என்று கோரஸ் எழுப்ப அப்போது தான் கவியோடு உள்ளே நுழைந்த இளம்பிறையை அனைவரும் கேலி செய்ய… விளைவு?

அவள் தான்  உடனே கிளம்புவதாய் சொல்ல

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.